நிலையத்தின் நாளிதழ் செய்திகள்

TR>
மாதம்
நாள்
தலைப்பு
நாளேடு
செப்டம்பர்
24.09.2020 பாரம்பரிய நெல் ரகத்திற்கு உயிர் உரங்கள் பற்றிய செயல் விளக்கம்

தினகரன்

செப்டம்பர்
22.09.2020 நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஊட்டசத்து விழிப்புணர்வுப் பயிற்சி

தினகரன்

செப்டம்பர்
21.09.2020 நீடாமங்கலத்தில் கறவை மாடு பராமரிப்பு பயிற்சி- 60 விவசாயிகள் பங்கேற்பு

தினத்தந்தி

செப்டம்பர்
19.09.2020 பாரம்பரிய நெல் இரகத்தில்உயிர் உரம் பற்றிய செயல்விளக்கம்

தினமலர்

செப்டம்பர்
19.09.2020 ஊட்டச்சத்து உணர்திறன் விவசாயம் பற்றிய பயிற்சி

தினமலர்

செப்டம்பர்
17.09.2020 வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி

தினகரன்

செப்டம்பர்
17.09.2020 நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பட்டுப் பூச்சி வளர்ப்பு செயல் விளக்கப் பயிற்சி

தினபூமி

செப்டம்பர்
17.09.2020 பருத்திகோட்டை கிராமத்தில் நஞ்சில்லா காய்கறி சாகுபடி விழிப்புணர்வு முகாம் -வேளாண்மை அறிவியல் நிலையம சார்பில் நடந்தது

தினத்தந்தி

செப்டம்பர்
16.09.2020 பருத்திக்கோட்டையில் நஞ்சில்லா காய்கறி சாகுபடி குறித்த விழிப்புணர்வு முகாம்

தினகரன்

செப்டம்பர்
16.09.2020 நெற்பயிரில் உயரிய தொழில்நுட்பபயிற்சி

தினமலர்

செப்டம்பர்
12.09.2020 நீடாமங்கலம் ராயபுரத்தில் கால்நடை சிகிச்சை முகாம்

தினகரன்

செப்டம்பர்
08.09.2020 லாபகரமான வெள்ளாடு வளர்ப்பு குறித்து இணையவழி மூலம் பயிற்சி

தினகரன்

செப்டம்பர்
08.09.2020 நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பண்ணைக்கழிவுகள் மேலாண்மைப் பயிற்சி இணைய வழியில் நடந்தது

தினத்தந்தி

செப்டம்பர்
08.09.2020 கால்நடை மருத்துவ பரிசோதனை முகாம்

தினமலர்

செப்டம்பர்
07.09.2020 மண்வளம் காக்க விவசாயிகள் பசுந்தாள் உரம் சாகுபடி செய்ய வேண்டும்

தினகரன்

செப்டம்பர்
06.09.2020 கால்நடை சிகிச்சை முகாம்

தினத்தந்தி

செப்டம்பர்
05.09.2020 வெள்ளாடு வளர்ப்பு பற்றி விவசாயிகளுக்கு இணையவழிப் பயிற்சி - வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் நடந்தது

தினமணி

செப்டம்பர்
05.09.2020 ராயபுரத்தில் கால்நடை சிகிச்சை முகாம்

அக்ரி டாக்டர்

செப்டம்பர்
04.09.2020 வெள்ளாடு வளர்ப்பு: இணையவழியில் பயிற்சி

தினத்தந்தி்

செப்டம்பர்
04.09.2020 பூச்சி, நோய் தாக்குதலில் இருந்து நெற்பயிரைக் காக்கும் வழிமுறை

தினகரன்

ஆகஸ்ட்
31.08.2020 மன்னார்குடி அருகே இடையர் எம்பேத்தியில் தோட்டக்கலைப் பயிர்களில் இயற்கை முறையில் பல்லடுக்கு ஊடுபயிர் சாகுபடி- வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆய்வு

தினகரன்

ஆகஸ்ட்
24.08.2020 நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உர மேலாண்மை செயல் விளக்கம்

தினகரன்

ஆகஸ்ட்
22.08.2020 வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நெல் நடவு வயலில் உயிர் உரங்கள் பற்றிய செயல் விளக்கம்

தினத்தந்தி

ஆகஸ்ட்
21.08.2020 வண்டு தாக்குதல்: தென்னந்தோப்புகளில் அதிகாரி ஆய்வு

தினத்தந்தி

ஆகஸ்ட்
20.08.2020 தென்னையில் காண்டாமிருக வண்டுகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது எப்படி? வேளாண் துறை உயர் அதிகாரி ஆலோசனை

தினகரன்

ஆகஸ்ட்
18.08.2020 நடவு வயல்களில் பறவை தாங்கிகளை அமைத்து பூச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள்

தினகரன்

ஆகஸ்ட்
18.08.2020 கஜா புயலுக்குப் பின் புனரமைக்கப்பட்ட தென்னந்தோப்புகளில் அதிகாரி ஆய்வு

தினத்தந்தி

ஆகஸ்ட்
17.08.2020 தென்னை மரங்களுக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து நீர் பாய்ச்சினால் களைகள் குறையும்

தினகரன்

ஆகஸ்ட்
17.08.2020 எண்ணெய்வித்து மரப் பயிர்கள் குறித்த இணையவழி பயிற்சி- நாளிதழ் செய்தி

தினகரன்

ஆகஸ்ட்
09.08.2020 விவசாயிகள் விஞ்ஞானிகள் கை கோர்க்க வேண்டும்.உற்பத்தி இலக்கை அடைய வலியுறுத்தல்

தினகரன்

ஆகஸ்ட்
09.08.2020 திருத்துறைப்பூண்டி அருகே ஆதி ரெங்கத்தில் பாரம்பரிய நெல் திருவிழா

தினகரன்

ஆகஸ்ட்
06.08.2020 நீடாமங்கலம் அருகே மண் வளத்தைப் பாதுகாத்திட விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

தினத்தந்தி

ஆகஸ்ட்
04.08.2020 வடுவூர் சாத்தனூர் கிராமத்தில் தக்கைப் பூண்டு மடக்கி உழுதல் செயல் விளக்கம்

தினத்தந்தி

ஆகஸ்ட்
03.08.2020 ஆலங்குடி கிராமத்தில் குறுவை நெற்பயிர்களைத் தாக்கும் தண்டு துளைப்பான் பூச்சி - நீடாமங்கலம் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு

தினகரன்

ஆகஸ்ட்
03.08.2020 நெற்பயிரில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை விவசாயிகளுக்கு வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்

தினகரன்

ஜூலை
27.07.2020 முறையான மருத்துவம் அளிப்பதன் மூலம் பெரியம்மை நோயிலிருந்து மாடுகளைக் காப்பாற்றலாம் - கால்நடை மருத்துவர் தகவல்

தினகரன்

ஜூலை
21.07.2020 கோழி வளர்ப்பின் நவீன தொழில்நுட்ப பயிற்சி

தினமணி

ஜூலை
13.07.2020 எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவுகளின் அவசியம்-இணையவழி பயிற்சியில் விளக்கம்

தினகரன்

ஜூலை
12.07.2020 நோய் எதிர்ப்பு சக்தி உணவு குறித்து இணையவழி பயிற்சி

தினமணி

ஜூலை
12.07.2020 நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உணவுகளின் அவசியம் பற்றிய இணையவழி பயிற்சி

தினத்தந்தி

ஜூலை
08.07.2020 குறுவை நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவது எப்படி? வேளாண் அறிவியல் நிலையம் விளக்கம்

தினகரன்

ஜூன்
24.06.2020 நெற்பயிரில் குருத்துப்பூச்சி தாக்குதல்-கட்டுப்படுத்தும் வழிமுறை-வேளாண் பேராசிரியர் வழிகாட்டல்

தினகரன்

ஜூன்
23.06.2020 பருத்தியில் வெள்ளை ஈ மாவுபூச்சி தாக்குதல் -வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் ஆய்வு

தினகரன்

ஜூன்
20.06.2020 கோட்டூர் அருகே நாற்றங்காலில் வெட்டுக்கிளி தாக்கமா?-வேளாண் அதிகாரிகள் ஆய்வு

தினகரன்

ஜூன்
06.06.2020 Greening drive marks Environment Day

The Hindu

ஜூன்
05.06.2020 KVK to hold webinar today

The Hindu

மே
31.05.2020 விவசாயிகளுக்கு ஆலோசனை முகாம்

தினமலர்

மே
30.05.2020 திருத்துறைப்பூண்டியில் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி

தினத்தந்தி

மே
29.05.2020 திருத்துறைப்பூண்டியில் விவசாயிகளுடன் கலந்துரையாடல்

தினமணி

மே
19.05.2020 வலங்கைமானில் விவசாயிகளுடன் இன்று கலந்துரையாடல் நிகழ்ச்சி

தினகரன்

மே
06.05.2020 பருத்தியில் மாவுப் பூச்சி கட்டுப்படுத்துவது குறித்து செயல் விளக்கம்-ஆலங்குடியில் நடந்தது

தினத்தந்தி

ஏப்ரல்
28.04.2020 மண் வளம் காக்க பசுந்தாள் உரப் பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் - வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் தகவல்

தினத்தந்தி

ஏப்ரல்
22.04.2020 ஊரடங்கு காலத்தில் விளை பொருட்களை விற்பனை செய்ய உதவும் கிசான் ரத் செயலி - வேளாண் பேராசிரியர்கள் தகவல்

தினத்தந்தி

ஏப்ரல்
21.04.2020 நீடாமங்கலம் அருகே பருத்தி வயலில் அதிகாரிகள் ஆய்வு

தினத்தந்தி

ஏப்ரல்
16.04.2020 கால்நடைகளால் கொரானா பரவுமா? வேளாண் விஞ்ஞானி விளக்கம்

தினமணி

ஏப்ரல்
15.04.2020 சாகுபடி தொடர்பான தகவல்கள் அறிய தொலைபேசி எண்கள் அறிவிப்பு

தினகரன்

ஏப்ரல்
15.04.2020 சாகுபடி பணிகளில் சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்- தமிழக அரசு அறிவிப்பு

தினமணி

ஏப்ரல்
06.04.2020 கரோனா: விவசாயிகளுக்கு வேளாண் பேராசிரியர் வேண்டுகோள்

தினமணி